Showing posts with label Education News. Show all posts
Showing posts with label Education News. Show all posts

Wednesday, January 5, 2022

6.1.2022 முதல் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

  •  மழையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (paly Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
  • அனைத்துப் பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகள் நடத்தத் தடை.
  • 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
  • பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres)  செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Friday, September 24, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்கு சீட்டு களில் எந்த வண்ணத்தில் இருக்கும்?

வார்டு உறுப்பினர் பதவிக்கு- வெள்ளை நிற சீட்டு,⬜

தலைவர் பதவிக்கு- கருஞ்சிவப்பு நிற சீட்டு,🟥

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு- பச்சை நிற சீட்டு,🟩

மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு- மஞ்சள் நிறம் சீட்டு.🟨

whatsapp news 

Thursday, September 23, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல் கையேடு 5

வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள் குறித்த அறிவுரைகள் 

  • முன்னுரை
  • வாக்குச்சாவடிக்கு வருதல்
  • தேர்தல் அலுவலரின் பணிகள்
  • முதலாம் வாக்குப்பதிவு அலுவலரின் பணிகள்
  • இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலரின் பணிகள்
  • மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வாக்குப்பதிவு அலுவலரின்  பணிகள்
  • ஆறாம் வாக்குப்பதிவு அலுவலரின் பணிகள்
  • வாக்குப்பதிவின் முடிவில் செய்ய வேண்டிய கடமைகள்
  • தேர்தல் பணியிலுள்ள வாக்காளர்கள் (அலுவலர்கள்) வாக்களிக்கும் முறை  

hand book for the local body election 2016 pdf download

Sunday, September 12, 2021

செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் "செப்டம்பர் 2021 -ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11 - ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.

Tanilnadu Differently abled welfare deportment announced as All the Differently abled Students who applied for September 2021 Examination are promoted due to Covid-19 situation.