Showing posts with label RH List. Show all posts
Showing posts with label RH List. Show all posts

Monday, November 8, 2021

R H List 2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியல்

 

  • ஒரு வருடத்திற்கு மூன்று நாட்கள் வரைடயறுக்கப்பட்ட விடுப்பை துய்க்கலாம்.
  • எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் உள்ள எந்த ஒரு மதத்தின் விடுப்பையும் துய்க்கலாம்.
  • வரையறுக்கப்பட்ட விடுப்பை பெற விடுப்பு நாளுக்கு முந்தையநாளே தலைமையாசிரியரிடம் விண்ணப்பம் அளிக்கவேண்டும்.