பள்ளி ஆண்டாய்வு செய்வதற்கான புதிய படிவம் கீழே பதிவிடப்பட்டுள்ளது . இதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம். இது 2024 புதிய படிவம் ஆகும் இதை ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் பதிவிறக்கம் செய்ய வசதியாக பிடிஎஃப் வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil nadu school teacher student related information
தமிழ் நாடு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த தரவுகள்
Tuesday, September 10, 2024
பள்ளி ஆண்டாய்வு படிவம் empty pdf
Tuesday, August 27, 2024
வாசிப்பு மற்றும் எழுதுதல் பதிவேடு
Reading and writing test record sheet pdf for 1-5 class assessment recird
https://drive.google.com/file/d/1aXGjSr_lUE0IW6Df5AuVBge0Bp_64pS2/view?usp=drive_link
1முதல் 5 வகுப்பு கால அட்டவணை 2024-25
1 to 5 class time table. அரசு வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டது
EE- STD 1-5- NEW TIME TABLE- 2024-25- T.T.pdf
https://pdfhost.io/v/6nxjz.oAs_EE_STD_15_NEW_TIME_TABLE_202425_TT
Thursday, May 25, 2023
Tuesday, February 28, 2023
Tuesday, July 5, 2022
1 - 5 வகுப்பு கற்றல் விளைவுகள்
Monday, July 4, 2022
Std 1 Books Guides notes
Text Books for Standard 1
1ம் வகுப்பு புத்தகங்கள்
Term 1
தொகுதி 1, தொகுதி 2, English Medium vol.2
Term 2
தொகுதி 1, தொகுதி 2, , English Medium vol.2
Term3
தொகுதி 1, தொகுதி 2, , English Medium vol.2
Work done syllabus
Tuesday, June 28, 2022
Monday, June 27, 2022
Ennum ezhuthum maths / mathematics teachers hand book
எண்ணும் எழுத்தும் கணக்கு ஆசிரியர் கையேடு pdf download
Tuesday, November 2, 2021
Friday, September 24, 2021
மகப்பேறு விடுப்பின்-வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி-திருத்தம்-அரசாணை
மகப்பேறு விடுப்பின் போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி 44ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
G.O (ms). No. 89 Human Resources Management (FR-II) Department Dated: 09.09.2021
Government Order PDF Download:
Selectilon Grade Special Grade Form
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை பெறும் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
Tamil nadu Teachers Selection Grade / Special Grade application pdf download
Thursday, September 23, 2021
ஊரக உள்ளாட்சி தேர்தல் கையேடு 5
வாக்குப்பதிவு அலுவலர்களின் பணிகள் குறித்த அறிவுரைகள்
- முன்னுரை
- வாக்குச்சாவடிக்கு வருதல்
- தேர்தல் அலுவலரின் பணிகள்
- முதலாம் வாக்குப்பதிவு அலுவலரின் பணிகள்
- இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலரின் பணிகள்
- மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வாக்குப்பதிவு அலுவலரின் பணிகள்
- ஆறாம் வாக்குப்பதிவு அலுவலரின் பணிகள்
- வாக்குப்பதிவின் முடிவில் செய்ய வேண்டிய கடமைகள்
- தேர்தல் பணியிலுள்ள வாக்காளர்கள் (அலுவலர்கள்) வாக்களிக்கும் முறை
hand book for the local body election 2016 pdf download
Tuesday, September 21, 2021
விழா முன் பணம் படிவம்
தமிழ் நாடு அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியருக்கு வழங்கும் விழா முன் பணம் பெருவதர்க்கான மாதிரிப்படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. .
Festival Advance Form Pdf link
Sunday, September 5, 2021
Reduced syllabus for 2021-2022 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்
Covid19 நோய் பரவலால் கல்விப்பணி பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் 2021-22 கல்வியாண்டுக்கான சமச்சீர் பாடத்திட்டத்தில் பல பகுதி குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 கல்வியாண்டில் பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி கல்வி கற்ப்பிக்கப்படும். அதற்கான அரசாணையையும் பாடத்திட்டத்தையும் கீழே காணலாம்.
இதற்கான அரணை : Download1 download2
தமிழ் | English |
---|---|
1-5 தமிழ்-Download | 1-5 English - Download |
6-8 தமிழ் - Download | 6-8 English- Download |
9 தமிழ் - Download | 9 English - Download |
10 தமிழ் - Download | 10 English -Download |
11 தமிழ் - Download | 11 English - Download |
12 தமிழ் - Download | 12 English - Download |
Thursday, September 2, 2021
FBF / FSF Scheme employees contribution enhanced to Rs 110 p.m
G.O.(Ms) No.197, Finance (Pension) Department Dated:01.09.2021
சுருக்கம்:
1. தமிழ்நாடு அரசு ஊழியருக்கான FBF Scheme (Family Benefit Fund Scheme) பெயர் மாற்றப்பட்டு Family Security Fund Scheme ஆகியுள்ளது.
2. முதிர்வு தொகை ௹3,00,000 ல் இருந்து ௹5,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3. மாத சந்தா ௹110 ஆக உயர்ந்துள்ளது.
TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government employees while in service – Enhancement from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued.
The Tamil Nadu Government Servants’ Family Benefit Fund Scheme, subsequently renamed as Tamil Nadu Government Servants’ Family Security Fund Scheme
1.The lumpsum amount payable under Tamil Nadu Government Servants’ Family Security Fund Scheme shall be enhanced to Rs.5,00,000/-
2 The employees contribution under this scheme shall be enhanced to Rs.110/- p.m with effect from September 2021 and this contribution will continue till the superannuation of the Government employees.
3. The existing rules and other instructions governing the Tamil Nadu Government Servants’ Family Security Fund Scheme shall continue.
-
Tamil Work book 4th and 5th standard -term 1 -Ennum ezhuthum 2023-2024
-
Tamil Teacher hand book 4th and 5th standard -term 1 -Ennum ezhuthum 2023-2024
-
அரும்பு தமிழ் பாட புத்தகம்