- மழையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (paly Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
- அனைத்துப் பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகள் நடத்தத் தடை.
- 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
- பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment