Showing posts with label முழு வேலை நாள். Show all posts
Showing posts with label முழு வேலை நாள். Show all posts

Wednesday, September 1, 2021

சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா?

கேள்வி: சனிக்கிழமை பள்ளி செயல்படும் போது, பள்ளி முழு நேரம் செயல்பட வேண்டுமா?

பதில் : கட்டாயம் இல்லை

என கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் பதில் பெறப்பட்டுள்ளது

Download PDF