Showing posts with label TN. Show all posts
Showing posts with label TN. Show all posts

Tuesday, July 5, 2022

1 - 5 வகுப்பு கற்றல் விளைவுகள்

 

 
 தொடக்க நிலை கற்றல் விளைவுகள் குறியீட்டு எண்கள்
1 to  5 th learning outcomes with code for primary school level. 
Tamil nadu school
 

Friday, July 1, 2022

தமிழ்நாடு 3 ஆம் வகுப்பு புதிய சமச்சீர் கல்வி புத்தகங்கள்

தமிழ்நாடு 3 ஆம்  வகுப்பு புதிய சமச்சீர் கல்வி புத்தகங்கள்


தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரகம், முதல் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி  3 ஆம்  வகுப்பு பாடத்திட்டமும் திருத்தப்பட்டு 2022-23 கல்வியாண்டிலிருந்து பின்பற்றப்பட வேண்டும். தமிழ்நாடு முதலாம் வகுப்புப் பள்ளி புத்தகங்களை ஆன்லைனில் பெற விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


3 ஆம்  வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - காலம் I


தமிழ்

Download Link:

ஆங்கிலம்

Download Link:

கணிதம்

Download Link:

அறிவியல்

Download Link:

சமூக அறிவியல்

Download Link:

3 ஆம்  வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - காலம் II

தமிழ்

Download Link:

ஆங்கிலம்

Download Link:

கணிதம்

Download Link:

அறிவியல்

Download Link:

சமூக அறிவியல்

Download Link:

3 ஆம்  வகுப்பு தமிழ் மீடியம் புதிய புத்தகங்கள் - காலம் III

தமிழ்

Download Link:

ஆங்கிலம்

Download Link:

கணிதம்

Download Link:

அறிவியல்

Download Link:

சமூக அறிவியல்

Download Link:

Wednesday, September 22, 2021

Teachers all forms

தற்செயல் விடுப்பு விண்ணப்பம், வரையறுக்கப்பட்ட விடுப்பு விண்ணப்பம், மருத்துவ விடுப்பு விண்ணப்பம், ஈட்டிய விடுப்பு விண்ணப்பம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம், பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம், ஆசிரியர் சேமநல நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம், ஆசிரியர் பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உள்ளுர் விடுமுறை விண்ணப்பம், பணி விடுப்புச் சான்றிதழ், ஆசிரியர் தன் விவரக் குறிப்புகள், Pay Certificate, உயர்கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம் ஆகியவை அடங்கிய தொகுப்பு

Sunday, September 12, 2021

செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் "செப்டம்பர் 2021 -ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11 - ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கொவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021 தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.

Tanilnadu Differently abled welfare deportment announced as All the Differently abled Students who applied for September 2021 Examination are promoted due to Covid-19 situation.


Friday, August 27, 2021

2021.08.26 School Standard Operating Procedure (SOP) for reopen on 01.09.2021 letter No.28024

Schools may be opened for Classes 9th, 10th, 11th and 12th from 01.90.2021. The schools shall be allowed to function six days a week. Classes & sections have to be split into batches of not more than 20 stutudents per class room. However, If there is additional space available in large classrooms to accommodate more students following strict physical distancing norms, more students can be accommodated by adding additional benches. If however, no additional classrooms are available, then students shall be asked to come to school on a rotational basis on alternate days.

I. General:

  1. Online/distance learning will continue to be an alternate mode of teaching.
  2. Where schools are conducting online classes, and some students prefer to attend online classes rather than physically attend school, they may be permitted to do so.
  3. Students willing to study from home with the consent of the parents may be allowed to do so.
  4. Follow-up on the progress of the learning outcomes of all such students shall be planned appropriately. 
  5. All students and teachers/staff shall wear face masks compulsorily inside and outside the school premises.
  6. Schools when allowed to open, shall mandatorily follow this Standard Operating (SOP) issued by the Government.
  7. All teachers and non-teaching staff must get themselves vaccinated.

 

II. Health, Hygiene and Safety protocols and before opening of schools.

A.Precutionary measures and sanitization:  

  1.  Prior to re-opening of schools, the school premises along with furniture, hand rails, doors, windows etc. shall be cleaned and disinfected properly and following the Government guidelines already issued for the same.

Wednesday, August 25, 2021

மகப்பேறு விடுப்பு 9 மாதத்திலிருந்து ஒரு வருடமாக உயர்வு G.O.(Ms.)No.84 Dated 23.08.2021

திருமணமான பெண் தமிழ் நாடு அரசு ஊழியருக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு 12 மாதமாக (365நாட்கள்) உயர்த்தி G.O.(Ms.)No.84 Human Resources Management (FR-III) Department Dated 23.08.2021 ஆணை வெளியிட்டுள்ளது. திருமணமான பெண் தமிழ் நாடு அரசு ஊழியருக்கு இரண்டு ஜீவிக்கும் குழந்தைகளைப் பெறும் வரை ஒவ்வொரு பிரசவத்துக்கும் 12 மாத விடுப்பை துய்கலாம்.

TamilNadu Fundamental Rules - Maternity Leave - Enhancement of Maternity Leave from 9 months (270 days) to 12 months (365 days) - Download 

Friday, August 20, 2021

துறைத்தேர்வு எழுதுவோருக்கு பணிமேல் விடுப்பு(OD) உண்டு OD for Deportment examination tn

துறைத்தேர்வு எழுதுவோருக்கு பணிமேல் விடுப்பு(OD) உண்டு என்பதற்கான    தகவல் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட குறிப்பாணை எண்1318 த.அ.உ.துறை 109 நாள் 15.04.2009 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் மேலும், அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.