Showing posts with label Leave. Show all posts
Showing posts with label Leave. Show all posts

Thursday, August 29, 2024

M.L form மருத்துவ விடுப்பு படிவம்


மருத்துவ விடுப்புக்கான படிவம் கீழே pdf உள்ளது.

https://drive.google.com/file/d/1iLfy4tXMhTCA9p_DiGbEYG_ixTr1AK9N/view

Tuesday, June 25, 2024

2024- 2025 கல்வி ஆண்டிற்கான வேலை நாள் விபரம் - பட்டியல்

 

2024- 2025 கல்வி ஆண்டிற்கான வேலை நாள் விபரம் - பட்டியல்

Working days - list

TN 2024-2025 working days month wise list

Download

Saturday, October 2, 2021

Medical leave Rules மருத்துவ விடுப்பு விதிகள்

 

 

  •  மருத்துவ விடுப்பு நாள் கணக்கில் தான் வழங்கப்பட வேண்டும்
  • எந்த நோய்காகவும் மருத்துவ விடுப்பு வழங்கலாம்.
  • சாதாரணமாக ஒருவர் பணிக்காலத்தைக் கணக்கிட்டுத்தான் இந்தவிடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் காசநோய் மற்றும் தொழு நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் 18மாத விடுப்பும் வழங்கலாம்.

 

 


Wednesday, August 25, 2021

மகப்பேறு விடுப்பு 9 மாதத்திலிருந்து ஒரு வருடமாக உயர்வு G.O.(Ms.)No.84 Dated 23.08.2021

திருமணமான பெண் தமிழ் நாடு அரசு ஊழியருக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு 12 மாதமாக (365நாட்கள்) உயர்த்தி G.O.(Ms.)No.84 Human Resources Management (FR-III) Department Dated 23.08.2021 ஆணை வெளியிட்டுள்ளது. திருமணமான பெண் தமிழ் நாடு அரசு ஊழியருக்கு இரண்டு ஜீவிக்கும் குழந்தைகளைப் பெறும் வரை ஒவ்வொரு பிரசவத்துக்கும் 12 மாத விடுப்பை துய்கலாம்.

TamilNadu Fundamental Rules - Maternity Leave - Enhancement of Maternity Leave from 9 months (270 days) to 12 months (365 days) - Download