Showing posts with label emis teacher tn Tamil update. Show all posts
Showing posts with label emis teacher tn Tamil update. Show all posts

Monday, June 14, 2021

EMIS news

*பள்ளி இறுதி வகுப்பு (terminal class -5, 8 , 10 & 12) மாணவர்களுக்கு முதலில் TC details பூர்த்தி செய்வதற்கு முன்பு சார்ந்த மாணவரின் சுய விவரத்தினை சரி பார்த்து பிறகு TC details பதிவு செய்து common pool க்கு அனுப்புதல் வேண்டும்*. 

*இறுதி வகுப்பு மாணவர்கள் TC கேட்டு வரவில்லை என்றாலும் TC generate செய்து common pool க்கு கட்டாயம் அனுப்பிய பிறகே Promotion work மேல் வகுப்பு 11 லிருந்து lkg வரை அடுத்த அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்தல் வேண்டும்*.

மாணவர்கள் நேரில் வருகை புரியும் பொழுது past student list லிருந்து edit option மூலம் இதர தகவல்களையும் முழுமையாக பதிவு செய்து TC வழங்கி விடலாம். 

குறிப்பு:- Past students list இல் இருந்து 2 முறை மட்டுமே edit செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.