Showing posts with label Covid19. Show all posts
Showing posts with label Covid19. Show all posts

Monday, September 13, 2021

ஊக்க ஊதிய உயர்வுக்கு அரசின் பரிசீலனையில் உள்ளது

RTI தகவல்:
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.

 10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ளவர்கள் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கருத்துரு ஏற்க்கப்பட்டதாகவும், பொருள் சார்ந்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Sunday, September 5, 2021

Reduced syllabus for 2021-2022 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

 Covid19 நோய் பரவலால் கல்விப்பணி பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் 2021-22 கல்வியாண்டுக்கான சமச்சீர் பாடத்திட்டத்தில் பல பகுதி குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 2021-22 கல்வியாண்டில் பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி கல்வி கற்ப்பிக்கப்படும். அதற்கான அரசாணையையும் பாடத்திட்டத்தையும் கீழே காணலாம்.

இதற்கான அரணை : Download1 download2


தமிழ் English
1-5 தமிழ்-Download 1-5 English - Download
6-8 தமிழ் - Download 6-8 English- Download
9 தமிழ் - Download 9 English - Download
10 தமிழ் - Download 10 English -Download
11 தமிழ் - Download 11 English - Download
12 தமிழ் - Download 12 English - Download

Wednesday, September 1, 2021

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் 2020.08.13

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழில் உள்ளது. 08.2020 Standard operating procedure (SOP)

 Download Pdf