Friday, September 20, 2024

Orthopaedically Handicapped can replace their bike with new one.

   கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட துணை சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பழுதடைந்திருந்தால் புதிய வண்டி வாங்கிக்கொள்ளலாம். முதல் வண்டி வாங்கி 10 வருடம் நிறைவடைந்திருக்க வேண்டும். அரசாணை கீழே உள்ளது.


wda_t_8_Ms_2024.pdf


No comments:

Post a Comment