Saturday, October 2, 2021

உள்ளாட்சி தேர்தல் ஊதியம் 2021 salary for local body election

 2021 உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய இருக்கும் தேர்தல் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட இருக்கும் ஊதியம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அந்தப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டடுள்ளது.

PRO Total ௹2050
Training class 350x3 =   1050
Pre polling day                 350
Polling day                       350
food allowance 2x150=    300

PO 3, PO 4, PO 5 Total ௹1550
Training class 250x3 =     750
Pre polling day                 250
Polling day                       250
food allowance 2x150=    300

PO 2 Total ௹ 600
Training class  -
Pre polling day                 150
Polling day                       150
food allowance 2x150=    300

 

 

 

 

 


No comments:

Post a Comment