Sunday, September 12, 2021

பள்ளிகளில் புதிய பூஜ்ஜிய இருப்புக் கணக்கு துவங்க திட்டம் -சமாகிரா சிக்‌ஷா

அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பூஜ்ஜிய இருப்புக் கணக்கு (Zero Balance Account) கனரா வங்கியில் துவங்க மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!
Samagra Shiksha Scheme, TamilNadu. persons requested open Zero balance account  on 08-09-2021 and should completed on or before 18.09.2021 without fail.
Pdf Download

No comments:

Post a Comment